1 சாமுவேல் 3:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 கடவுளுடைய விளக்கு+ இன்னும் எரிந்துகொண்டிருந்தது. சாமுவேல் யெகோவாவின் பெட்டி வைக்கப்பட்டிருந்த ஆலயத்தில்* படுத்திருந்தான்.+ 1 நாளாகமம் 16:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 உண்மைக் கடவுளின் பெட்டியை வைப்பதற்காக தாவீது போட்டிருந்த கூடாரத்துக்குள் அதைக் கொண்டுவந்து வைத்தார்கள்.+ பின்பு, உண்மைக் கடவுளுக்கு முன்னால் தகன பலிகளையும் சமாதான பலிகளையும் கொடுத்தார்கள்.+ சங்கீதம் 28:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 உங்களுடைய ஆலயத்திலுள்ள மகா பரிசுத்த அறையைப் பார்த்தபடி கைகளை உயர்த்தி,உதவிக்காக நான் கெஞ்சுவதைக் கேளுங்கள்.+
3 கடவுளுடைய விளக்கு+ இன்னும் எரிந்துகொண்டிருந்தது. சாமுவேல் யெகோவாவின் பெட்டி வைக்கப்பட்டிருந்த ஆலயத்தில்* படுத்திருந்தான்.+
16 உண்மைக் கடவுளின் பெட்டியை வைப்பதற்காக தாவீது போட்டிருந்த கூடாரத்துக்குள் அதைக் கொண்டுவந்து வைத்தார்கள்.+ பின்பு, உண்மைக் கடவுளுக்கு முன்னால் தகன பலிகளையும் சமாதான பலிகளையும் கொடுத்தார்கள்.+
2 உங்களுடைய ஆலயத்திலுள்ள மகா பரிசுத்த அறையைப் பார்த்தபடி கைகளை உயர்த்தி,உதவிக்காக நான் கெஞ்சுவதைக் கேளுங்கள்.+