யோபு 28:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 அவர் மனுஷனிடம், ‘யெகோவாவுக்குப் பயப்படுவதுதான் ஞானம்.+கெட்ட காரியங்களை விட்டு விலகுவதுதான் புத்திக்கு* அடையாளம்’+ என்று சொன்னார்” என்றார். நீதிமொழிகள் 1:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 யெகோவாவுக்குப் பயப்படுவதே* அறிவைப் பெறுவதற்கு முதல் படி.+ முட்டாள்கள்தான் ஞானத்தையும் புத்திமதியையும் அலட்சியம் செய்கிறார்கள்.+ நீதிமொழிகள் 8:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 கெட்டதை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம்.+ அகம்பாவத்தையும் ஆணவத்தையும் நான் வெறுக்கிறேன்.+ அக்கிரமம் செய்வதும் தாறுமாறாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்காது.+
28 அவர் மனுஷனிடம், ‘யெகோவாவுக்குப் பயப்படுவதுதான் ஞானம்.+கெட்ட காரியங்களை விட்டு விலகுவதுதான் புத்திக்கு* அடையாளம்’+ என்று சொன்னார்” என்றார்.
7 யெகோவாவுக்குப் பயப்படுவதே* அறிவைப் பெறுவதற்கு முதல் படி.+ முட்டாள்கள்தான் ஞானத்தையும் புத்திமதியையும் அலட்சியம் செய்கிறார்கள்.+
13 கெட்டதை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம்.+ அகம்பாவத்தையும் ஆணவத்தையும் நான் வெறுக்கிறேன்.+ அக்கிரமம் செய்வதும் தாறுமாறாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்காது.+