2 “என் கண் உறங்குகிறது, ஆனால் இதயம் விழித்திருக்கிறது.+
இதோ! என் காதலன் கதவைத் தட்டுகிற சத்தம் கேட்கிறது!
‘என் சகோதரியே, என் அன்பே,
என் புறாவே, என் உத்தமியே, கதவைத் திற.
என் தலை பனியில் நனைந்துவிட்டது,
என் முடி ராத்திரிநேர பனித்துளிகளில் ஈரமாகிவிட்டது.’+