2 ஒருவன் அசுத்தமான காட்டு மிருகங்களின் பிணத்தையோ அசுத்தமான வீட்டு விலங்குகளின் பிணத்தையோ கூட்டங்கூட்டமாகப் போகிற அசுத்தமான சிறு பிராணிகளின் பிணத்தையோ தொட்டால்,+ அதைத் தெரியாத்தனமாகத் தொட்டிருந்தாலும்கூட தீட்டுப்பட்டவனாகவும், குற்றமுள்ளவனாகவும் இருப்பான்.