லேவியராகமம் 11:7, 8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 குளம்புகள் முழுமையாகப் பிளவுபட்டிருக்கிற, ஆனால் அசைபோடாத பன்றி.+ அது உங்களுக்கு அசுத்தமானது. 8 நீங்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடவோ அவற்றின் பிணத்தைத் தொடவோ கூடாது. அவை உங்களுக்கு அசுத்தமானது.+ ஏசாயா 66:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 புனித* தோட்டங்களுக்கு* போவதற்காகத்+ தங்களைச் சுத்தப்படுத்தித் தூய்மையாக்குகிற ஆட்களும், பன்றியையும்+ எலியையும்+ அசுத்தமானவற்றையும் சாப்பிடுகிற ஆட்களும் ஒட்டுமொத்தமாக ஒழிந்துபோவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
7 குளம்புகள் முழுமையாகப் பிளவுபட்டிருக்கிற, ஆனால் அசைபோடாத பன்றி.+ அது உங்களுக்கு அசுத்தமானது. 8 நீங்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடவோ அவற்றின் பிணத்தைத் தொடவோ கூடாது. அவை உங்களுக்கு அசுத்தமானது.+
17 புனித* தோட்டங்களுக்கு* போவதற்காகத்+ தங்களைச் சுத்தப்படுத்தித் தூய்மையாக்குகிற ஆட்களும், பன்றியையும்+ எலியையும்+ அசுத்தமானவற்றையும் சாப்பிடுகிற ஆட்களும் ஒட்டுமொத்தமாக ஒழிந்துபோவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.