லேவியராகமம் 11:7, 8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 குளம்புகள் முழுமையாகப் பிளவுபட்டிருக்கிற, ஆனால் அசைபோடாத பன்றி.+ அது உங்களுக்கு அசுத்தமானது. 8 நீங்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடவோ அவற்றின் பிணத்தைத் தொடவோ கூடாது. அவை உங்களுக்கு அசுத்தமானது.+ ஏசாயா 65:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அவர்கள் கல்லறைகளின் நடுவே மறைவாக* உட்கார்ந்துகொண்டு,+இரவைக் கழிக்கிறார்கள்.பன்றிக் கறியைச் சாப்பிடுகிறார்கள்.+அருவருப்பான இறைச்சியின் குழம்பைப் பாத்திரங்களில் வைத்திருக்கிறார்கள்.+
7 குளம்புகள் முழுமையாகப் பிளவுபட்டிருக்கிற, ஆனால் அசைபோடாத பன்றி.+ அது உங்களுக்கு அசுத்தமானது. 8 நீங்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடவோ அவற்றின் பிணத்தைத் தொடவோ கூடாது. அவை உங்களுக்கு அசுத்தமானது.+
4 அவர்கள் கல்லறைகளின் நடுவே மறைவாக* உட்கார்ந்துகொண்டு,+இரவைக் கழிக்கிறார்கள்.பன்றிக் கறியைச் சாப்பிடுகிறார்கள்.+அருவருப்பான இறைச்சியின் குழம்பைப் பாத்திரங்களில் வைத்திருக்கிறார்கள்.+