12 மாசெயாயின் மகனாகிய நேரியாவின்+ மகன் பாருக்கிடம்+ கொடுத்தேன். என் பெரியப்பா மகன் அனாமெயேலுக்கு முன்பாகவும், கிரயப் பத்திரத்தில் கையெழுத்திட்ட சாட்சிகளுக்கு முன்பாகவும், ‘காவலர் முற்றத்தில்’+ உட்கார்ந்திருந்த எல்லா யூதர்களுக்கு முன்பாகவும் அதைக் கொடுத்தேன்.
3 நேரியாவின் மகன் பாருக்+ சொல்லித்தான் நீ இப்படிப் பேசுகிறாய்! அவனுடைய ஆசையே, நாங்கள் கல்தேயர்களிடம் சிக்க வேண்டும், அவர்கள் எங்களை பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போக வேண்டும், அல்லது இங்கேயே சாகடிக்க வேண்டும் என்பதுதான்”+ என்று சொன்னார்கள்.