1 தரியு ராஜா ஆட்சி செய்த இரண்டாம் வருஷம், ஆறாம் மாதம், முதலாம் நாள் ஆகாய் தீர்க்கதரிசிக்கு+ யெகோவா ஒரு செய்தியைச் சொன்னார். அதை சலாத்தியேலின் மகனாகிய யூதாவின் ஆளுநர் செருபாபேலுக்கும்,+ யோசதாக்கின் மகனாகிய தலைமைக் குரு யோசுவாவுக்கும் சொல்லச் சொன்னார். அந்தச் செய்தி இதுதான்: