உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 12:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அந்த நாளை நீங்கள் நினைவில் வைக்க வேண்டும். அதைத் தலைமுறை தலைமுறையாய் யெகோவாவுக்கு ஒரு பண்டிகையாகக் கொண்டாட வேண்டும். என்றென்றும் இந்தச் சட்டதிட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

  • மாற்கு 14:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 பஸ்காவும்+ புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையும்+ வர இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன.+ அவரை எப்படித் தந்திரமாகப் பிடித்து* கொன்றுபோடலாம் என்று முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் வழி தேடிக்கொண்டிருந்தார்கள்.+ 2 ஆனாலும், “பண்டிகையின்போது வேண்டாம், மக்கள் மத்தியில் ஒருவேளை கலவரம் ஏற்படலாம்” என்று பேசிக்கொண்டார்கள்.

  • லூக்கா 22:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 பஸ்கா+ என்ற புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை நெருங்கிவந்தது.+ 2 முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் மக்களுக்குப் பயந்ததால்,+ சாமர்த்தியமான விதத்தில் இயேசுவை ஒழித்துக்கட்டுவதற்கு வழி தேடிக்கொண்டிருந்தார்கள்.+

  • யோவான் 13:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 இந்த உலகத்தைவிட்டுத் தகப்பனிடம் போவதற்கு+ நேரம் வந்துவிட்டதென்று+ பஸ்கா பண்டிகைக்கு முன்பு இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அதனால், உலகத்திலிருந்த தன்னுடைய சீஷர்கள்மேல் அதுவரை அன்பு காட்டியது போலவே முடிவுவரை அன்பு காட்டினார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்