சகரியா 13:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சொல்கிறார்:“வாளே, என் மேய்ப்பனைத்+ தாக்குவதற்காக எழும்பு! என் நண்பனை வீழ்த்துவதற்காகப் புறப்படு! மேய்ப்பனை வெட்டு,+ ஆடுகள் சிதறி ஓடட்டும்.+அற்பமானவர்களுக்கு எதிராக நான் என் கையை ஓங்குவேன்.” மாற்கு 14:50 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 50 அப்போது, சீஷர்கள் எல்லாரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்.+ யோவான் 16:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 ஆனால் நேரம் வரும், சொல்லப்போனால், அது வந்துவிட்டது. நீங்கள் ஒவ்வொருவரும் சிதறடிக்கப்பட்டு அவரவருடைய வீட்டுக்குப் போவீர்கள். என்னையோ தனியாக விட்டுவிடுவீர்கள்.+ ஆனாலும், நான் தனியாக இல்லை, என் தகப்பன் என்னோடு இருக்கிறார்.+
7 பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சொல்கிறார்:“வாளே, என் மேய்ப்பனைத்+ தாக்குவதற்காக எழும்பு! என் நண்பனை வீழ்த்துவதற்காகப் புறப்படு! மேய்ப்பனை வெட்டு,+ ஆடுகள் சிதறி ஓடட்டும்.+அற்பமானவர்களுக்கு எதிராக நான் என் கையை ஓங்குவேன்.”
32 ஆனால் நேரம் வரும், சொல்லப்போனால், அது வந்துவிட்டது. நீங்கள் ஒவ்வொருவரும் சிதறடிக்கப்பட்டு அவரவருடைய வீட்டுக்குப் போவீர்கள். என்னையோ தனியாக விட்டுவிடுவீர்கள்.+ ஆனாலும், நான் தனியாக இல்லை, என் தகப்பன் என்னோடு இருக்கிறார்.+