-
மாற்கு 15:45-47பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
45 படை அதிகாரியிடம் அதை நிச்சயப்படுத்திக்கொண்ட பிறகு, அவருடைய உடலை எடுத்துக்கொள்ள யோசேப்புக்கு அனுமதி கொடுத்தார். 46 யோசேப்பு உயர்தரமான நாரிழை* துணியை வாங்கிவந்து, அவருடைய உடலைக் கீழே இறக்கி அந்தத் துணியால் சுற்றி, பாறையில் வெட்டப்பட்ட ஒரு கல்லறையில்* வைத்தார்;+ பின்பு, அந்தக் கல்லறை வாசலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார்.+ 47 மகதலேனா மரியாளும் யோசேயின் அம்மாவான மரியாளும் அவர் வைக்கப்பட்டிருந்த இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.+
-