39 பின்பு சற்று முன்னே போய், மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து, “தகப்பனே, இந்தக் கிண்ணம்+ என்னிடமிருந்து நீங்க முடியுமானால் நீங்கும்படி செய்யுங்கள். ஆனாலும், என்னுடைய விருப்பத்தின்படி அல்ல, உங்களுடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும்”+ என்று ஜெபம் செய்தார்.+