ஏசாயா 53:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அவர் ஒடுக்கப்பட்டார்;+ ஜனங்கள் தன்னைக் கொடுமைப்படுத்த அனுமதித்தார்.+அவர் வாயே திறக்கவில்லை. வெட்டப்படுவதற்காகக் கொண்டுபோகப்படும் ஆட்டைப் போலவும்,+மயிர் கத்தரிப்பவர்களின் முன்னால் அமைதியாக இருக்கிற செம்மறியாட்டைப் போலவும்,அவர் வாயே திறக்கவில்லை.+ அப்போஸ்தலர் 8:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 அவர் சத்தமாக வாசித்துக்கொண்டிருந்த வேதவசனங்கள் இவைதான்: “வெட்டப்படுவதற்காகக் கொண்டுபோகப்படும் ஆட்டைப் போலவும், மயிர் கத்தரிப்பவன் முன்னால் அமைதியாக இருக்கிற ஆட்டுக்குட்டியைப் போலவும் அவர் வாயே திறக்கவில்லை.+
7 அவர் ஒடுக்கப்பட்டார்;+ ஜனங்கள் தன்னைக் கொடுமைப்படுத்த அனுமதித்தார்.+அவர் வாயே திறக்கவில்லை. வெட்டப்படுவதற்காகக் கொண்டுபோகப்படும் ஆட்டைப் போலவும்,+மயிர் கத்தரிப்பவர்களின் முன்னால் அமைதியாக இருக்கிற செம்மறியாட்டைப் போலவும்,அவர் வாயே திறக்கவில்லை.+
32 அவர் சத்தமாக வாசித்துக்கொண்டிருந்த வேதவசனங்கள் இவைதான்: “வெட்டப்படுவதற்காகக் கொண்டுபோகப்படும் ஆட்டைப் போலவும், மயிர் கத்தரிப்பவன் முன்னால் அமைதியாக இருக்கிற ஆட்டுக்குட்டியைப் போலவும் அவர் வாயே திறக்கவில்லை.+