மத்தேயு 28:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அப்போது, இயேசு சீஷர்களுக்குப் பக்கத்தில் போய், “பரலோகத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.+ எபேசியர் 5:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 ஏனென்றால், கிறிஸ்து சபைக்குத் தலையாக இருப்பதுபோல்,+ கணவனும் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்.+ கிறிஸ்து தன்னுடைய உடலாகிய சபையின் மீட்பராக இருக்கிறார். கொலோசெயர் 1:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அவர்தான் சபையாகிய உடலுக்குத் தலையாக இருக்கிறார்,+ அவர்தான் முதலானவராக இருக்கிறார், முதன்முதலில் உயிரோடு எழுப்பப்பட்டவராக இருக்கிறார்;+ இப்படி, எல்லாவற்றிலும் முதன்மையானவராக இருக்கிறார்.
18 அப்போது, இயேசு சீஷர்களுக்குப் பக்கத்தில் போய், “பரலோகத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.+
23 ஏனென்றால், கிறிஸ்து சபைக்குத் தலையாக இருப்பதுபோல்,+ கணவனும் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்.+ கிறிஸ்து தன்னுடைய உடலாகிய சபையின் மீட்பராக இருக்கிறார்.
18 அவர்தான் சபையாகிய உடலுக்குத் தலையாக இருக்கிறார்,+ அவர்தான் முதலானவராக இருக்கிறார், முதன்முதலில் உயிரோடு எழுப்பப்பட்டவராக இருக்கிறார்;+ இப்படி, எல்லாவற்றிலும் முதன்மையானவராக இருக்கிறார்.