நீதிமொழிகள் 15:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 சாந்தமாகப் பதில் சொல்வது கடும் கோபத்தைத் தணிக்கும்.+ஆனால், கடுகடுப்பாகப் பேசுவது கோபத்தைத் தூண்டும்.+ மத்தேயு 5:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 சாந்தமாக*+ இருப்பவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பூமி அவர்களுக்குச் சொந்தமாகும்.*+ கலாத்தியர் 5:22, 23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 ஆனால், கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்கள்* அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, கருணை, நல்மனம்,+ விசுவாசம், 23 சாந்தம், சுயக்கட்டுப்பாடு ஆகியவையே.+ இப்படிப்பட்டவற்றுக்கு எதிராக எந்தவொரு சட்டமும் இல்லை. கொலோசெயர் 3:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அதனால், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு+ அவருக்குப் பரிசுத்தமானவர்களாகவும் அன்பானவர்களாகவும் இருக்கிற நீங்கள், கனிவான பாசத்தையும் கரிசனையையும்+ கருணையையும் மனத்தாழ்மையையும்+ சாந்தத்தையும்+ பொறுமையையும்+ காட்டுங்கள்.* 1 பேதுரு 3:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 கிறிஸ்துவை எஜமானாகவும், பரிசுத்தமானவராகவும் உங்கள் இதயங்களில் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் நம்பிக்கையைப் பற்றிக் கேள்வி கேட்கிறவர்களுக்குச் சாந்தத்தோடும்+ ஆழ்ந்த மரியாதையோடும் பதில் சொல்ல எப்போதும் தயாராக இருங்கள்.+
15 சாந்தமாகப் பதில் சொல்வது கடும் கோபத்தைத் தணிக்கும்.+ஆனால், கடுகடுப்பாகப் பேசுவது கோபத்தைத் தூண்டும்.+
22 ஆனால், கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்கள்* அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, கருணை, நல்மனம்,+ விசுவாசம், 23 சாந்தம், சுயக்கட்டுப்பாடு ஆகியவையே.+ இப்படிப்பட்டவற்றுக்கு எதிராக எந்தவொரு சட்டமும் இல்லை.
12 அதனால், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு+ அவருக்குப் பரிசுத்தமானவர்களாகவும் அன்பானவர்களாகவும் இருக்கிற நீங்கள், கனிவான பாசத்தையும் கரிசனையையும்+ கருணையையும் மனத்தாழ்மையையும்+ சாந்தத்தையும்+ பொறுமையையும்+ காட்டுங்கள்.*
15 கிறிஸ்துவை எஜமானாகவும், பரிசுத்தமானவராகவும் உங்கள் இதயங்களில் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் நம்பிக்கையைப் பற்றிக் கேள்வி கேட்கிறவர்களுக்குச் சாந்தத்தோடும்+ ஆழ்ந்த மரியாதையோடும் பதில் சொல்ல எப்போதும் தயாராக இருங்கள்.+