நீதிமொழிகள் 5:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 உன் நீரூற்றுகள் ஏன் வெளியே பாய்ந்தோட வேண்டும்?உன் நீரோடைகள் ஏன் பொது சதுக்கங்களில் வழிந்தோட வேண்டும்?+ நீதிமொழிகள் 5:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 என் மகனே, நடத்தைகெட்ட பெண்ணிடம் நீ ஏன் மயங்க வேண்டும்?ஒழுக்கங்கெட்ட பெண்ணின் மார்பை ஏன் தழுவ வேண்டும்?+ மத்தேயு 5:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு பெண்ணைக் காம உணர்வோடு பார்த்துக்கொண்டே இருப்பவன்+ அவளோடு ஏற்கெனவே தன் இதயத்தில் முறைகேடான உறவுகொண்டுவிடுகிறான்.*+
16 உன் நீரூற்றுகள் ஏன் வெளியே பாய்ந்தோட வேண்டும்?உன் நீரோடைகள் ஏன் பொது சதுக்கங்களில் வழிந்தோட வேண்டும்?+
20 என் மகனே, நடத்தைகெட்ட பெண்ணிடம் நீ ஏன் மயங்க வேண்டும்?ஒழுக்கங்கெட்ட பெண்ணின் மார்பை ஏன் தழுவ வேண்டும்?+
28 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு பெண்ணைக் காம உணர்வோடு பார்த்துக்கொண்டே இருப்பவன்+ அவளோடு ஏற்கெனவே தன் இதயத்தில் முறைகேடான உறவுகொண்டுவிடுகிறான்.*+