வெளிப்படுத்துதல் 4:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அந்தச் சிம்மாசனத்தைச் சுற்றி 24 சிம்மாசனங்கள் இருந்தன. அந்தச் சிம்மாசனங்களில் 24 மூப்பர்கள்+ உட்கார்ந்திருந்தார்கள். இவர்கள் வெள்ளை உடைகளைப் போட்டுக்கொண்டு, தலையில் தங்கக் கிரீடங்களைச் சூடியிருந்தார்கள். வெளிப்படுத்துதல் 19:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 பளபளப்பான, சுத்தமான, உயர்தரமான நாரிழை* உடையைப் போட்டுக்கொள்கிற பாக்கியம் அவளுக்குக் கொடுக்கப்பட்டது; உயர்தரமான அந்த நாரிழை உடை பரிசுத்தவான்களுடைய நீதியான செயல்களைக் குறிக்கிறது”+ என்று சொன்னார்கள்.
4 அந்தச் சிம்மாசனத்தைச் சுற்றி 24 சிம்மாசனங்கள் இருந்தன. அந்தச் சிம்மாசனங்களில் 24 மூப்பர்கள்+ உட்கார்ந்திருந்தார்கள். இவர்கள் வெள்ளை உடைகளைப் போட்டுக்கொண்டு, தலையில் தங்கக் கிரீடங்களைச் சூடியிருந்தார்கள்.
8 பளபளப்பான, சுத்தமான, உயர்தரமான நாரிழை* உடையைப் போட்டுக்கொள்கிற பாக்கியம் அவளுக்குக் கொடுக்கப்பட்டது; உயர்தரமான அந்த நாரிழை உடை பரிசுத்தவான்களுடைய நீதியான செயல்களைக் குறிக்கிறது”+ என்று சொன்னார்கள்.