வெளிப்படுத்துதல் 4:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அந்தச் சிம்மாசனத்தைச் சுற்றி 24 சிம்மாசனங்கள் இருந்தன. அந்தச் சிம்மாசனங்களில் 24 மூப்பர்கள்+ உட்கார்ந்திருந்தார்கள். இவர்கள் வெள்ளை உடைகளைப் போட்டுக்கொண்டு, தலையில் தங்கக் கிரீடங்களைச் சூடியிருந்தார்கள். வெளிப்படுத்துதல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 4:4 வெளிப்படுத்துதல், பக். 76-77, 102-103, 288-289 காவற்கோபுரம்,7/1/1995, பக். 13
4 அந்தச் சிம்மாசனத்தைச் சுற்றி 24 சிம்மாசனங்கள் இருந்தன. அந்தச் சிம்மாசனங்களில் 24 மூப்பர்கள்+ உட்கார்ந்திருந்தார்கள். இவர்கள் வெள்ளை உடைகளைப் போட்டுக்கொண்டு, தலையில் தங்கக் கிரீடங்களைச் சூடியிருந்தார்கள்.