8 கடவுளாகிய யெகோவா ஏதேனின் கிழக்குப் பகுதியில் ஒரு தோட்டம்+ அமைத்து, தான் உருவாக்கிய மனிதனை அங்கே குடிவைத்தார்.+ 9 கடவுளாகிய யெகோவா ருசியான பழங்களைத் தரும் அழகான மரங்களை நிலத்தில் வளர வைத்தார். அதோடு, வாழ்வுக்கான மரத்தையும்+ நன்மை தீமை அறிவதற்கான மரத்தையும்+ தோட்டத்தின் நடுவில் வளர வைத்தார்.