சங்கீதம் 83:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 யெகோவா என்ற பெயருள்ள+ நீங்கள் ஒருவர்தான்,இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான* கடவுள் என்று மக்கள் புரிந்துகொள்ளட்டும்.+ எபிரெயர் 5:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அதேபோல், கிறிஸ்துவும் தன்னைத் தானே தலைமைக் குருவாக்கிக்கொள்வதன் மூலம் தன்னை மகிமைப்படுத்திக்கொள்ளவில்லை;+ “நீ என்னுடைய மகன்; இன்று நான் உனக்குத் தகப்பனாக ஆனேன்”+ என்று அவரிடம் சொன்னவர்தான் அவரை மகிமைப்படுத்தினார். எபிரெயர் 5:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 மெல்கிசேதேக்கைப் போலவே தலைமைக் குருவாக இருக்கும்படி கடவுள் அவரை நியமித்திருக்கிறார்.+
18 யெகோவா என்ற பெயருள்ள+ நீங்கள் ஒருவர்தான்,இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான* கடவுள் என்று மக்கள் புரிந்துகொள்ளட்டும்.+
5 அதேபோல், கிறிஸ்துவும் தன்னைத் தானே தலைமைக் குருவாக்கிக்கொள்வதன் மூலம் தன்னை மகிமைப்படுத்திக்கொள்ளவில்லை;+ “நீ என்னுடைய மகன்; இன்று நான் உனக்குத் தகப்பனாக ஆனேன்”+ என்று அவரிடம் சொன்னவர்தான் அவரை மகிமைப்படுத்தினார்.