ஆதியாகமம் 26:32, 33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 அதே நாளில் ஈசாக்கின் வேலைக்காரர்கள் அவரிடம் வந்து, அவர்கள் தோண்டிய கிணற்றில்+ தண்ணீர் வந்துவிட்டதாகச் சொன்னார்கள். 33 அந்தக் கிணற்றுக்கு செபா* என்று அவர் பெயர் வைத்தார். அதனால்தான், அந்த நகரம் இன்றுவரை பெயெர்-செபா*+ என்று அழைக்கப்படுகிறது.
32 அதே நாளில் ஈசாக்கின் வேலைக்காரர்கள் அவரிடம் வந்து, அவர்கள் தோண்டிய கிணற்றில்+ தண்ணீர் வந்துவிட்டதாகச் சொன்னார்கள். 33 அந்தக் கிணற்றுக்கு செபா* என்று அவர் பெயர் வைத்தார். அதனால்தான், அந்த நகரம் இன்றுவரை பெயெர்-செபா*+ என்று அழைக்கப்படுகிறது.