லேவியராகமம் 23:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அந்த மாதம் 15-ஆம் நாளில், புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையை யெகோவாவுக்காகக் கொண்டாட வேண்டும்.+ ஏழு நாட்களுக்குப் புளிப்பில்லாத ரொட்டி சாப்பிட வேண்டும்.+ லூக்கா 22:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 பஸ்கா+ என்ற புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை நெருங்கிவந்தது.+ 1 கொரிந்தியர் 5:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அதனால், பஸ்கா பண்டிகையைப்+ பழைய புளித்த மாவை வைத்தோ, கெட்டகுணம், பொல்லாத்தனம் ஆகிய புளித்த மாவை வைத்தோ அனுசரிக்காமல், நேர்மை, உண்மை ஆகிய புளிப்பில்லாத ரொட்டிகளை வைத்து அனுசரிப்போமாக.
6 அந்த மாதம் 15-ஆம் நாளில், புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையை யெகோவாவுக்காகக் கொண்டாட வேண்டும்.+ ஏழு நாட்களுக்குப் புளிப்பில்லாத ரொட்டி சாப்பிட வேண்டும்.+
8 அதனால், பஸ்கா பண்டிகையைப்+ பழைய புளித்த மாவை வைத்தோ, கெட்டகுணம், பொல்லாத்தனம் ஆகிய புளித்த மாவை வைத்தோ அனுசரிக்காமல், நேர்மை, உண்மை ஆகிய புளிப்பில்லாத ரொட்டிகளை வைத்து அனுசரிப்போமாக.