-
லேவியராகமம் 25:26, 27பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
26 அப்படி மீட்க யாரும் இல்லாவிட்டால், அதை மீட்கும் அளவுக்கு அவனுக்கே வசதி வந்துவிட்டால், 27 நிலத்தை விற்ற வருஷத்திலிருந்து அதில் விளைந்ததன் மதிப்பை அவன் கணக்குப் பார்த்து, அந்தத் தொகையைக் கழித்துவிட்டு மீதி தொகையை மட்டும் விலையாகக் கொடுக்க வேண்டும். பின்பு, அவன் தன்னுடைய நிலத்துக்குத் திரும்பிப்போகலாம்.+
-