25 பின்பு, யெகோவா மேகத்தில் இறங்கிவந்து+ அவரிடம் பேசினார்.+ அவருக்குக் கொடுத்திருந்த சக்தியில் கொஞ்சத்தை எடுத்து+ அந்தப் பெரியோர்கள் 70 பேர்மேலும் வைத்தார். அந்தச் சக்தி கிடைத்ததும் அவர்கள் தீர்க்கதரிசிகளைப் போல நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.+ ஆனால், அதன்பின் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.