19 அப்படியிருந்தும், கடவுள் போட்டிருக்கிற உறுதியான அஸ்திவாரம் நிலைத்து நிற்கிறது. அதில், “தனக்குச் சொந்தமானவர்களை யெகோவா அறிந்திருக்கிறார்”+ என்றும், “யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிறவர்கள்+ அநீதியைக் கைவிட வேண்டும்” என்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது.