5 பின்பு, அவர் கோராகுவையும் அவருடைய கூட்டாளிகளையும் பார்த்து, “யெகோவாவுக்குச் சொந்தமானவரும்,+ பரிசுத்தமானவரும், அவருடைய முன்னிலையில் போவதற்குத் தகுதியானவரும்+ யார் என்று அவர் காலையில் சொல்வார். அவர் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ+ அவர்தான் அவருடைய முன்னிலையில் போவார்.