ஆதியாகமம் 36:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அதனால், சேயீர் மலைப்பகுதியில்+ ஏசா குடியேறினார். ஏசாவின் இன்னொரு பெயர் ஏதோம்.+ உபாகமம் 2:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 ஜனங்களுக்கு நீ இந்தக் கட்டளைகளைக் கொடு: “சேயீரில் வாழ்கிற+ உங்கள் சகோதரர்களாகிய ஏசாவின் வம்சத்தாருடைய+ எல்லையைக் கடக்கப்போகிறீர்கள். அவர்கள் உங்களைப் பார்த்துப் பயப்படுவார்கள்.+ நீங்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். உபாகமம் 23:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 ஏதோமியனை நீங்கள் வெறுக்கக் கூடாது, ஏனென்றால் அவன் உங்களுடைய சகோதரன்.+ எகிப்தியனை நீங்கள் வெறுக்கக் கூடாது, ஏனென்றால் நீங்கள் அவனுடைய தேசத்தில் குடியிருந்தீர்கள்.+
4 ஜனங்களுக்கு நீ இந்தக் கட்டளைகளைக் கொடு: “சேயீரில் வாழ்கிற+ உங்கள் சகோதரர்களாகிய ஏசாவின் வம்சத்தாருடைய+ எல்லையைக் கடக்கப்போகிறீர்கள். அவர்கள் உங்களைப் பார்த்துப் பயப்படுவார்கள்.+ நீங்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.
7 ஏதோமியனை நீங்கள் வெறுக்கக் கூடாது, ஏனென்றால் அவன் உங்களுடைய சகோதரன்.+ எகிப்தியனை நீங்கள் வெறுக்கக் கூடாது, ஏனென்றால் நீங்கள் அவனுடைய தேசத்தில் குடியிருந்தீர்கள்.+