2 சாமுவேல் 7:16, 17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 உன் ராஜ வம்சமும் ஆட்சியும் என்றென்றும் நிலைக்கும். உன்னுடைய சிம்மாசனம் என்றென்றும் நிலைக்கும்”+ என்று சொல்’” என்றார். 17 தரிசனத்தில் சொல்லப்பட்ட இந்த எல்லா விஷயங்களையும் தாவீதிடம் நாத்தான் சொன்னார்.+ ஏசாயா 9:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அவருடைய ஆட்சியின் வளர்ச்சிக்கும்சமாதானத்துக்கும் முடிவே இருக்காது.+அவர் தாவீதின் சிம்மாசனத்தில் உட்காருவார்.+அதுமுதல் என்றென்றும்,நியாயத்தோடும்+ நீதியோடும்+ ஆட்சி செய்து,அதை* உறுதியாக நிலைநாட்டுவார்.+ பரலோகப் படைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
16 உன் ராஜ வம்சமும் ஆட்சியும் என்றென்றும் நிலைக்கும். உன்னுடைய சிம்மாசனம் என்றென்றும் நிலைக்கும்”+ என்று சொல்’” என்றார். 17 தரிசனத்தில் சொல்லப்பட்ட இந்த எல்லா விஷயங்களையும் தாவீதிடம் நாத்தான் சொன்னார்.+
7 அவருடைய ஆட்சியின் வளர்ச்சிக்கும்சமாதானத்துக்கும் முடிவே இருக்காது.+அவர் தாவீதின் சிம்மாசனத்தில் உட்காருவார்.+அதுமுதல் என்றென்றும்,நியாயத்தோடும்+ நீதியோடும்+ ஆட்சி செய்து,அதை* உறுதியாக நிலைநாட்டுவார்.+ பரலோகப் படைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.