1 ராஜாக்கள் 2:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 உன்னுடைய கடவுளான யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்; மோசேயின் திருச்சட்டத்திலுள்ள சட்டதிட்டங்களையும் கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் நினைப்பூட்டுதல்களையும் அப்படியே கடைப்பிடிக்க வேண்டும்.+ அப்போது, நீ எதைச் செய்தாலும், எங்கே போனாலும் உனக்கு வெற்றி கிடைக்கும்.* மத்தேயு 19:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 அதற்கு அவர், “நல்ல காரியங்களைப் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறாய்? நல்லவர்* ஒருவர்தான் இருக்கிறார்.+ ஆனால், முடிவில்லாத வாழ்வைப் பெற நீ விரும்பினால், கட்டளைகளைத் தொடர்ந்து கடைப்பிடி”+ என்று சொன்னார். 1 யோவான் 5:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான் அவர்மீது அன்பு காட்டுவதாகும்.+ அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.+
3 உன்னுடைய கடவுளான யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்; மோசேயின் திருச்சட்டத்திலுள்ள சட்டதிட்டங்களையும் கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் நினைப்பூட்டுதல்களையும் அப்படியே கடைப்பிடிக்க வேண்டும்.+ அப்போது, நீ எதைச் செய்தாலும், எங்கே போனாலும் உனக்கு வெற்றி கிடைக்கும்.*
17 அதற்கு அவர், “நல்ல காரியங்களைப் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறாய்? நல்லவர்* ஒருவர்தான் இருக்கிறார்.+ ஆனால், முடிவில்லாத வாழ்வைப் பெற நீ விரும்பினால், கட்டளைகளைத் தொடர்ந்து கடைப்பிடி”+ என்று சொன்னார்.
3 நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான் அவர்மீது அன்பு காட்டுவதாகும்.+ அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.+