6 ஓசெயா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷத்தில், சமாரியாவை அசீரிய ராஜா கைப்பற்றினான்.+ பின்பு, இஸ்ரவேல் மக்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போய்+ ஆலாவிலும் கோசான் ஆற்றுக்குப்+ பக்கத்திலிருந்த ஆபோரிலும் மேதியர்களுடைய நகரங்களிலும் குடியேற்றினான்.+
7 சிதேக்கியாவின் கண் முன்னாலேயே அவருடைய மகன்களைப் படுகொலை செய்தார்கள். பின்பு, நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவருக்குச் செம்பு விலங்குகளை மாட்டி அவரை பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.+
11 அதனால், அவர்களுக்கு எதிராக அசீரிய ராஜாவின் படைத் தலைவர்களை யெகோவா அனுப்பினார். அவர்கள் மனாசேயைப் பிடித்து கொக்கிகள் மாட்டி,* இரண்டு செம்பு விலங்குகள் போட்டு பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
5 யோயாக்கீம்+ 25 வயதில் ராஜாவாகி, 11 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். தன்னுடைய கடவுளான யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்துவந்தார்.+6 இரண்டு செம்பு விலங்குகள் போட்டு அவரை பாபிலோனுக்குக் கொண்டுபோவதற்காக+ பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார்+ படையெடுத்து வந்தான்.