40 மலைப்பகுதி முழுவதையும் நெகேபையும் சேப்பெல்லாவையும்+ மலைச் சரிவுகளையும் அவற்றின் ராஜாக்களையும் யோசுவா கைப்பற்றினார். இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே,+ அங்கிருந்த எல்லாரையும் ஒருவர் விடாமல்* கொன்றுபோட்டார்.+
16 யூதாவின் மலைப்பகுதியையும் நெகேபு+ முழுவதையும் கோசேன் பகுதி முழுவதையும் சேப்பெல்லாவையும்+ அரபாவையும்+ இஸ்ரவேலின் மலைப்பகுதியையும் அதன் தாழ்வான பிரதேசத்தையும் யோசுவா கைப்பற்றினார்.