1 சாமுவேல் 14:51 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 51 சவுலின் அப்பா பெயர் கீஸ்.+ அப்னேரின் அப்பா நேர்,+ நேரின் அப்பா அபியேல். 1 நாளாகமம் 8:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 நேரின்+ மகன் கீஸ்; கீசின் மகன் சவுல்;+ சவுலின் மகன்கள்: யோனத்தான்,+ மல்கிசூவா,+ அபினதாப்,+ எஸ்பால்.*+ அப்போஸ்தலர் 13:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 ஆனால், அதற்குப் பிறகு தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று அவர்கள் வற்புறுத்திக் கேட்டார்கள்;+ அதனால் கடவுள், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கீசின் மகன் சவுலை+ 40 வருஷத்துக்கு ராஜாவாக அவர்களுக்குக் கொடுத்தார்.
33 நேரின்+ மகன் கீஸ்; கீசின் மகன் சவுல்;+ சவுலின் மகன்கள்: யோனத்தான்,+ மல்கிசூவா,+ அபினதாப்,+ எஸ்பால்.*+
21 ஆனால், அதற்குப் பிறகு தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று அவர்கள் வற்புறுத்திக் கேட்டார்கள்;+ அதனால் கடவுள், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கீசின் மகன் சவுலை+ 40 வருஷத்துக்கு ராஜாவாக அவர்களுக்குக் கொடுத்தார்.