14ஒருநாள், சவுலின் மகன் யோனத்தான்+ தன்னுடைய ஆயுதங்களைச் சுமப்பவனிடம், “வா, அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தியர்களின் புறக்காவல் படைக்குப் போகலாம்” என்றார். ஆனால், அதைத் தன் அப்பாவிடம் சொல்லவில்லை.
49 சவுலுக்கு யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்ற மகன்கள் இருந்தார்கள்.+ அவருக்கு இரண்டு மகள்களும் இருந்தார்கள். மூத்தவள் பெயர் மேரப்,+ சின்னவள் பெயர் மீகாள்.+