உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 14:49
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 49 சவுலுக்கு யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்ற மகன்கள் இருந்தார்கள்.+ அவருக்கு இரண்டு மகள்களும் இருந்தார்கள். மூத்தவள் பெயர் மேரப்,+ சின்னவள் பெயர் மீகாள்.+

  • 1 சாமுவேல் 19:11
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 11 பின்பு, தாவீதின் வீட்டை நோட்டமிட்டு காலையில் அவரைத் தீர்த்துக்கட்டுவதற்காக சவுல் தன் ஆட்களை அனுப்பினார்.+ ஆனால், தாவீதின் மனைவி மீகாள் அவரிடம், “இன்றைக்கு ராத்திரி நீங்கள் தப்பித்துப் போகாவிட்டால், நாளைக்கு உங்களைக் கொன்றுவிடுவார்கள்” என்று எச்சரித்துவிட்டு,

  • 1 சாமுவேல் 25:44
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 44 ஆனால், சவுல் தன்னுடைய மகளும் தாவீதின் மனைவியுமாகிய மீகாளை+ காலீமைச் சேர்ந்த லாயீசின் மகன் பல்த்திக்குக்+ கொடுத்திருந்தார்.

  • 2 சாமுவேல் 3:13
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 13 அதற்கு தாவீது, “நல்லது! நான் உங்களோடு ஒப்பந்தம் செய்துகொள்கிறேன். ஆனால், நீங்கள் எனக்காக ஒன்றைச் செய்ய வேண்டும். நீங்கள் வரும்போது சவுலின் மகள் மீகாளைக்+ கூட்டிக்கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால், என்னைப் பார்க்க வராதீர்கள்” என்று சொன்னார்.

  • 2 சாமுவேல் 6:16
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 16 யெகோவாவின் பெட்டியை ‘தாவீதின் நகரத்துக்குள்’ அவர்கள் கொண்டுவந்தபோது, சவுலின் மகளான மீகாள்+ ஜன்னல் வழியாகப் பார்த்தாள். யெகோவாவுக்கு முன்னால் தாவீது ராஜா துள்ளிக் குதித்து நடனமாடுவதைப் பார்த்து, மனதுக்குள் அவரைக் கேவலமாக நினைத்தாள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்