1 சாமுவேல் 26:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 அப்போது, சவுல் தாவீதின் குரலை அடையாளம் கண்டுகொண்டு, “என் மகன் தாவீதே, இது உன் குரல்தானே?”+ என்றார். அதற்கு தாவீது, “ஆமாம், என் எஜமானாகிய ராஜாவே, என் குரல்தான்” என்றார்.
17 அப்போது, சவுல் தாவீதின் குரலை அடையாளம் கண்டுகொண்டு, “என் மகன் தாவீதே, இது உன் குரல்தானே?”+ என்றார். அதற்கு தாவீது, “ஆமாம், என் எஜமானாகிய ராஜாவே, என் குரல்தான்” என்றார்.