1 சாமுவேல் 24:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அப்போது, தாவீதும் அந்தக் குகையிலிருந்து வெளியே போய், “என் எஜமானே, ராஜாவே”+ என்று சொல்லி சவுலைக் கூப்பிட்டார். சவுல் திரும்பிப் பார்த்தபோது, தாவீது அவர்முன் சாஷ்டாங்கமாக விழுந்தார். 1 சாமுவேல் 24:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 தாவீது பேசி முடித்தவுடன் சவுல் அவரிடம், “என் மகன் தாவீதே, இது உன் குரல்தானே?” என்று கேட்டார்.+ பின்பு கதறி அழுதபடி,
8 அப்போது, தாவீதும் அந்தக் குகையிலிருந்து வெளியே போய், “என் எஜமானே, ராஜாவே”+ என்று சொல்லி சவுலைக் கூப்பிட்டார். சவுல் திரும்பிப் பார்த்தபோது, தாவீது அவர்முன் சாஷ்டாங்கமாக விழுந்தார்.
16 தாவீது பேசி முடித்தவுடன் சவுல் அவரிடம், “என் மகன் தாவீதே, இது உன் குரல்தானே?” என்று கேட்டார்.+ பின்பு கதறி அழுதபடி,