-
நியாயாதிபதிகள் 19:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 அதனால், அவர்கள் தொடர்ந்து பயணம் செய்தார்கள். பென்யமீனியர்களுக்குச் சொந்தமான கிபியாவை அவர்கள் நெருங்கியபோது பொழுது சாய்ந்துவிட்டது.
-
-
1 சாமுவேல் 10:26பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
26 சவுலும் கிபியாவிலிருந்த தன் வீட்டுக்குத் திரும்பிப்போனார். படைவீரர்களும் அவருடன் போனார்கள். ஏனென்றால், அவர்களுடைய இதயத்தை யெகோவா தூண்டியிருந்தார்.
-