20 வருஷத்தின் ஆரம்பத்தில், ராஜாக்கள் போருக்குப் போவது வழக்கம். அப்போது, யோவாப்+ படையெடுத்துப் போய் அம்மோனியர்களின் தேசத்தை அழித்துப்போட்டார்; அவர் ரப்பாவுக்கு+ வந்து அதை முற்றுகையிட்டார்; ஆனால், தாவீது எருசலேமிலேயே தங்கிவிட்டார்.+ யோவாப் ரப்பாவைத் தாக்கி அதைத் தரைமட்டமாக்கினார்.+