1 நாளாகமம் 2:15, 16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 ஆறாம் மகன் ஓத்சேம், ஏழாம் மகன் தாவீது.+ 16 இவர்களுடைய சகோதரிகள்: செருயா, அபிகாயில்.+ செருயாவின் மகன்கள்: அபிசாய்,+ யோவாப்,+ ஆசகேல்+ ஆகிய மூவர்.
15 ஆறாம் மகன் ஓத்சேம், ஏழாம் மகன் தாவீது.+ 16 இவர்களுடைய சகோதரிகள்: செருயா, அபிகாயில்.+ செருயாவின் மகன்கள்: அபிசாய்,+ யோவாப்,+ ஆசகேல்+ ஆகிய மூவர்.