2 சாமுவேல் 2:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 அங்கே செருயாவின்+ மூன்று மகன்களான யோவாபும்+ அபிசாயும்+ ஆசகேலும்+ இருந்தார்கள்; காட்டிலிருக்கிற கலைமான்* போல ஆசகேல் மிக வேகமாய் ஓடுபவர். 2 சாமுவேல் 3:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 யோவாபும் அவர் சகோதரன் அபிசாயும்+ அப்னேரைக்+ கொலை செய்திருந்தார்கள்; ஏனென்றால், கிபியோனில் நடந்த சண்டையில் ஆசகேலை அப்னேர் கொன்றுபோட்டிருந்தார்.+
18 அங்கே செருயாவின்+ மூன்று மகன்களான யோவாபும்+ அபிசாயும்+ ஆசகேலும்+ இருந்தார்கள்; காட்டிலிருக்கிற கலைமான்* போல ஆசகேல் மிக வேகமாய் ஓடுபவர்.
30 யோவாபும் அவர் சகோதரன் அபிசாயும்+ அப்னேரைக்+ கொலை செய்திருந்தார்கள்; ஏனென்றால், கிபியோனில் நடந்த சண்டையில் ஆசகேலை அப்னேர் கொன்றுபோட்டிருந்தார்.+