-
2 சாமுவேல் 16:21, 22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 அதற்கு அகித்தோப்பேல், “அரண்மனையைக் கவனித்துக்கொள்வதற்காக உங்கள் அப்பா அவருடைய மறுமனைவிகளை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்,+ இல்லையா? அவர்களோடு உறவுகொள்ளுங்கள்.+ நீங்கள் உங்களுடைய அப்பாவைக் கேவலப்படுத்திய விஷயம் இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் தெரியவரும்போது, உங்கள் ஆதரவாளர்களுக்கு இன்னும் தைரியம் கிடைக்கும்” என்று சொன்னான். 22 அதனால், அரண்மனை மாடியில் அப்சலோமுக்காக ஒரு கூடாரம் போட்டார்கள்.+ இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் முன்னால்+ அப்சலோம் தன்னுடைய அப்பாவின் மறுமனைவிகளோடு உறவுகொண்டான்.+
-