27 அதனால் யெகோவா, “இஸ்ரவேலை என் கண் முன்னாலிருந்து நீக்கியதுபோல்+ யூதாவையும் நீக்கிவிடுவேன்;+ நான் தேர்ந்தெடுத்த எருசலேம் நகரத்தை ஒதுக்கித்தள்ளுவேன்; ‘என் பெயர் இங்கே நிலைத்துநிற்கும்’+ என்று எந்த ஆலயத்தைப் பற்றி சொன்னேனோ அந்த ஆலயத்தையும் நிராகரிப்பேன்” என்று சொன்னார்.