1 சாமுவேல் 9:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 (முன்பெல்லாம் இஸ்ரவேலில், ஒருவன் கடவுளிடம் விசாரிப்பதற்காகப் போகும்போது, “வா, நாம் இறைவாக்கு சொல்பவரிடம்+ போகலாம்” என்றுதான் சொல்வான். ஏனென்றால், அந்தக் காலத்தில் தீர்க்கதரிசிகளை இறைவாக்கு சொல்கிறவர்கள் என்றுதான் கூப்பிட்டார்கள்.)
9 (முன்பெல்லாம் இஸ்ரவேலில், ஒருவன் கடவுளிடம் விசாரிப்பதற்காகப் போகும்போது, “வா, நாம் இறைவாக்கு சொல்பவரிடம்+ போகலாம்” என்றுதான் சொல்வான். ஏனென்றால், அந்தக் காலத்தில் தீர்க்கதரிசிகளை இறைவாக்கு சொல்கிறவர்கள் என்றுதான் கூப்பிட்டார்கள்.)