18 அதோடு, இன்னும் கொஞ்சம் இரத்தத்தை எடுத்து, சந்திப்புக் கூடாரத்தில் யெகோவாவின் முன்னிலையில் உள்ள தூபபீடத்தின் கொம்புகளில்+ பூச வேண்டும். மீதமுள்ள இரத்தம் முழுவதையும் சந்திப்புக் கூடார வாசலுக்குப் பக்கத்திலுள்ள தகன பலிக்கான பலிபீடத்தின்+ அடியில் ஊற்றிவிட வேண்டும்.