7 பின்பு, அது ஆகோர் பள்ளத்தாக்கிலுள்ள+ தெபீர்வரை போய் வடக்கே கில்காலுக்குத்+ திரும்பியது. பள்ளத்தாக்கின் தெற்கிலுள்ள அதும்மீம் மேட்டுக்கு முன்பாகத்தான் கில்கால் இருக்கிறது. பின்பு, அந்த எல்லை என்-சேமேஸ்+ நீரூற்றுகளைக் கடந்து என்-ரொகேலில்+ முடிவடைந்தது.