நெகேமியா 3:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 பசெயாவின் மகன் யொயதாவும் பேசோதியாவின் மகன் மெசுல்லாமும் ‘பழைய நகரின் நுழைவாசலை’+ பழுதுபார்த்தார்கள். அதற்கு நிலைகளை வைத்து, கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் தாழ்ப்பாள் கட்டைகளையும் பொருத்தினார்கள்.
6 பசெயாவின் மகன் யொயதாவும் பேசோதியாவின் மகன் மெசுல்லாமும் ‘பழைய நகரின் நுழைவாசலை’+ பழுதுபார்த்தார்கள். அதற்கு நிலைகளை வைத்து, கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் தாழ்ப்பாள் கட்டைகளையும் பொருத்தினார்கள்.