-
நெகேமியா 12:38, 39பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
38 நன்றிப் பாடல்கள் பாடும் இரண்டாவது குழுவினர் எதிர்த் திசையில் மதில்மேல் நடந்து வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் ஜனங்களில் பாதிப் பேரும் நடந்து போனோம். நாங்கள் ‘அடுப்புகளின் கோபுரத்தை’+ கடந்து, ‘அகன்ற மதில்’+ வரைக்கும் போய், 39 அங்கிருந்து ‘எப்பிராயீம் நுழைவாசலை’+ கடந்து ‘பழைய நுழைவாசலுக்கும்,’+ அதன்பின் ‘மீன் நுழைவாசலுக்கும்,’+ ‘அனானெயேல் கோபுரத்துக்கும்,’+ ‘மேயா கோபுரத்துக்கும்,’ ‘ஆட்டு நுழைவாசலுக்கும்’+ போனோம். அதன்பின், ‘காவல் நுழைவாசலில்’ வந்து நின்றோம்.
-