நெகேமியா 2:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 இஸ்ரவேல் ஜனங்களுக்கு நல்லது செய்ய ஒருவர் வந்திருப்பதை ஓரோனியனான சன்பல்லாத்தும்+ அம்மோனிய+ அதிகாரியான தொபியாவும்+ கேள்விப்பட்டபோது மிகவும் எரிச்சல் அடைந்தார்கள். நெகேமியா 6:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 “என் கடவுளே, தொபியாவும்+ சன்பல்லாத்தும் செய்கிற அநியாயங்களைப் பாருங்கள். நொவதியாளும் மற்ற தீர்க்கதரிசிகளும்கூட என்னை எப்போதும் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களைச் சும்மா விடாதீர்கள்” என்று நான் ஜெபம் செய்தேன்.
10 இஸ்ரவேல் ஜனங்களுக்கு நல்லது செய்ய ஒருவர் வந்திருப்பதை ஓரோனியனான சன்பல்லாத்தும்+ அம்மோனிய+ அதிகாரியான தொபியாவும்+ கேள்விப்பட்டபோது மிகவும் எரிச்சல் அடைந்தார்கள்.
14 “என் கடவுளே, தொபியாவும்+ சன்பல்லாத்தும் செய்கிற அநியாயங்களைப் பாருங்கள். நொவதியாளும் மற்ற தீர்க்கதரிசிகளும்கூட என்னை எப்போதும் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களைச் சும்மா விடாதீர்கள்” என்று நான் ஜெபம் செய்தேன்.