சங்கீதம் 48:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 வடகோடியில் சீயோன் மலை அழகாக உயர்ந்து நிற்கிறது.அது உலகத்துக்கே சந்தோஷம் தருகிறது.+அதுதான் மகா ராஜாவின் நகரம்.+ சங்கீதம் 132:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 யெகோவா சீயோனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+அவர் குடிகொள்வதற்காக அதை விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+
2 வடகோடியில் சீயோன் மலை அழகாக உயர்ந்து நிற்கிறது.அது உலகத்துக்கே சந்தோஷம் தருகிறது.+அதுதான் மகா ராஜாவின் நகரம்.+
13 யெகோவா சீயோனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+அவர் குடிகொள்வதற்காக அதை விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+