13 நான் அவனுக்குத் தகப்பனாக இருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்.+ உனக்கு முன்பு இருந்தவனுக்கு+ மாறாத அன்பு காட்டுவதை நிறுத்திக்கொண்டது போல அவனுக்குச் செய்ய மாட்டேன்.+
34 அவர் இனி ஒருபோதும் அழிந்துபோகாதபடி கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார். இதைப் பற்றித்தான், ‘நான் தாவீதுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே உங்கள்மேல் மாறாத அன்பைக் காட்டுவேன், என் வாக்குறுதி நம்பகமானது’ என்று தெரிவித்திருக்கிறார்.+